ஜி.எஸ்.டி வரி குறைப்பால் மட்டும் கார் விற்பனை அதிகரிக்காது.. மாருதி தலைவர் அதிரடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜி.எஸ்.டி வரி குறைப்பால் மட்டும் கார் விற்பனை அதிகரிக்காது.. மாருதி தலைவர் அதிரடி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது சரிதான், ஓலா உபெரால் கார் விற்பனை சரிந்துள்ளது தான். அவர் கூறிய கருத்து உண்மை தான் என்று மாருதி சுசூகி இந்தியாவின் தலைவர் ஆர்.சி பார்கவா கூறியுள்ளார். அதே போல மற்ற ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் கூறுவது போல ஜி.எஸ்.டியை குறைத்தால் மட்டும் வாகனங்கள் விற்பனை கூடிவிடாது என்றும் அதிரடியாக

மூலக்கதை