அரக்கோணத்தில் கிருஷ்ணாம்பேட்டை, எஸ்.ஆர். கேட், அம்மனூர், நகராட்சி தொடக்க பள்ளிகளில் மழை நீர் புகுந்து

தினகரன்  தினகரன்
அரக்கோணத்தில் கிருஷ்ணாம்பேட்டை, எஸ்.ஆர். கேட், அம்மனூர், நகராட்சி தொடக்க பள்ளிகளில் மழை நீர் புகுந்து

அரக்கோணம்: அரக்கோணத்தில் கிருஷ்ணாம்பேட்டை, எஸ்.ஆர். கேட், அம்மனூர், நகராட்சி தொடக்க பள்ளிகளில் மழை நீர் புகுந்து தேங்கியுள்ளது. வகுப்பறைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் செல்ல முடியாமல் வீடு திரும்பி வருகின்றனர்.

மூலக்கதை