தங்கநல்லூரில் மின் கம்பி அறுந்து விழுந்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் தீ

தினகரன்  தினகரன்
தங்கநல்லூரில் மின் கம்பி அறுந்து விழுந்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் தீ

சென்னை: தங்கநல்லூரில் மின் கம்பி அறுந்து விழுந்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கம்பி அறுந்து தீப்பிடித்ததில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான கார் மற்றும் இருசக்கர வாகனம் தீயில் எரிந்து நாசமாகியது.

மூலக்கதை