பிலிகுண்டுலுவுக்கு 15,000 கன அடியாக நீர்வரத்து குறைவு

தினகரன்  தினகரன்
பிலிகுண்டுலுவுக்கு 15,000 கன அடியாக நீர்வரத்து குறைவு

பிலிகுண்டு: தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நிர்வரத்து 16,000 கன அடியில் இருந்து 15,000 கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கலில் 43-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிக்கிறது; பரிசல் இயக்க 14-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை