இது சும்மா டிரெய்லர் தான்.. போராட்டமா பண்றீங்கா.. 1,200 பேரும் வீட்டுக்கு போங்க!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இது சும்மா டிரெய்லர் தான்.. போராட்டமா பண்றீங்கா.. 1,200 பேரும் வீட்டுக்கு போங்க!

ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சி வேலையிழப்பு இதற்கு பொருளாதார மந்தம் தான் காரணம் என்று வெளியாகி வரும் அறிக்கைகள், இந்தியாவில் மட்டும் அல்ல, உலக நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. இது குறிப்பாக அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை என்றே சொல்லலாம். அமெரிக்காவின் மோட்டார் சிட்டி என்று செல்லமாக அழைக்கப்படும் டெட்ராய்ட் நகரை அடிப்படையாகக் கொண்டது தான் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம்.

மூலக்கதை