கீழடி அகழாய்வு குறித்து கீழடி என்ற நூலை சென்னையில் அமைச்சர் வெளியீடு

தினகரன்  தினகரன்
கீழடி அகழாய்வு குறித்து கீழடி என்ற நூலை சென்னையில் அமைச்சர் வெளியீடு

சென்னை: கீழடி அகழாய்வு குறித்து கீழடி என்ற நூலை சென்னையில் அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் வெளியிட்டார். கீழடி அகழாய்வில் தோண்ட தோண்ட பொக்கிஷங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன என அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

மூலக்கதை