ஐ.தே.கவின் வேட்பாளரையே ஆதரிக்கவேண்டும் தமிழர்கள்

TAMIL CNN  TAMIL CNN
ஐ.தே.கவின் வேட்பாளரையே ஆதரிக்கவேண்டும் தமிழர்கள்

ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்கும் ஜனாதிபதி வேட்பாளரையே தமிழ் மக்கள் ஆதரித்து வாக்களிக்கவேண்டும்.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “நாட்டின் நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை  வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்ணன் மஹிந்த ராஜபக்ச... The post ஐ.தே.கவின் வேட்பாளரையே ஆதரிக்கவேண்டும் தமிழர்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை