ஈரோடு வந்த விரைவு ரயிலில் சரக்கு பெட்டியில் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

தினகரன்  தினகரன்
ஈரோடு வந்த விரைவு ரயிலில் சரக்கு பெட்டியில் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

ஈரோடு: ஈரோடு வந்த விரைவு ரயிலில் சரக்கு பெட்டியில் இருந்த டி.வி, குளிர்சாதன பெட்டி, கணினி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. குமரி-கத்ரா விரைவு ரயிலில் பார்சல்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் அட்டைப்பெட்டியை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். காலை 8.30 மணிக்கு வந்த விரைவு ரயிலில் பார்சல்கள் இருந்த பெட்டியை திறந்தபோது கொள்ளை போனது தெரியவந்தது.

மூலக்கதை