கோவையில் நண்பரை கொன்று புதைத்து தப்பியோடிய இரிடியம் மோசடி கும்பல் கைது

தினகரன்  தினகரன்
கோவையில் நண்பரை கொன்று புதைத்து தப்பியோடிய இரிடியம் மோசடி கும்பல் கைது

கோவை: கோவையில் நண்பரை கொன்று புதைத்து தப்பியோடிய இரிடியம் மோசடி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. மாரிமுத்து என்பவரை கொலை செய்து தப்புயோடிய 13 பேரில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில் அருண்குமார், வசந்த், சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை