கர்நாடக அணையில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு விநாடிக்கு 9,787 கனஅடி தண்ணீர் திறப்பு

தினகரன்  தினகரன்
கர்நாடக அணையில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு விநாடிக்கு 9,787 கனஅடி தண்ணீர் திறப்பு

பெங்களூரு: கர்நாடக அணையில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு விநாடிக்கு 9,787 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 8,599 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து விநாடிக்கு 1,188 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை