மாணவர்களின் போராட்டத்தால் அண்ணா அரசினர் கலைக்கல்லூரிக்கு இன்று விடுமுறை: கல்லூரி முதல்வர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
மாணவர்களின் போராட்டத்தால் அண்ணா அரசினர் கலைக்கல்லூரிக்கு இன்று விடுமுறை: கல்லூரி முதல்வர் அறிவிப்பு

விழுப்புரம்: மாணவர்களின் போராட்டத்தால் அண்ணா அரசினர் கலைக்கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டண உயர்வுக்கு எதிராக 2 நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்ததால் கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மூலக்கதை