சென்னை மற்றும் புறநகரில் இரவு முதல் பெய்து வரும் மழையால் போக்குவரத்து நெரிசல்

தினகரன்  தினகரன்
சென்னை மற்றும் புறநகரில் இரவு முதல் பெய்து வரும் மழையால் போக்குவரத்து நெரிசல்

சென்னை: சென்னை மற்றும் புறநகரில் இரவு தொடங்கிய மழை தற்போது வரை நீடித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு, அண்ணா நகர், நெல்சன் மாணிக்கம் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர்.

மூலக்கதை