சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே கற்களை வீசி மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் விடுவிப்பு

தினகரன்  தினகரன்
சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே கற்களை வீசி மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் விடுவிப்பு

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே கற்களை வீசி மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 9பேரில் 5 பேர் சிறார்கள் என்பதால் காவல் நிலையம் ஜாமீனில் விடுவித்துள்ளது.

மூலக்கதை