உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இலரகு போர்விமானமான தேஜாஸில் பயணித்தார் ராஜ்நாத் சிங்

தினகரன்  தினகரன்
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இலரகு போர்விமானமான தேஜாஸில் பயணித்தார் ராஜ்நாத் சிங்

டெல்லி: உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இலரகு போர்விமானமான தேஜாஸில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணித்தார். பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட தேஜாஸ் போர்விமானத்தில் ராஜ்நாத் சிங் பறந்தார். இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான இலகுரக தேஜாஸ் போர் விமானத்தில் பயணம் செய்த முதல் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவார்.

மூலக்கதை