குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. பட்டையைக் கிளப்பும் ஜியோ..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. பட்டையைக் கிளப்பும் ஜியோ..!

இந்திய டெலிகாம் சந்தையில் 2016ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ஜியோவால் துவங்கிய வர்த்தகப் போட்டி இன்றும் நிறைவடையவில்லை. இன்றும் ஜியோவின் மலிவான சேவைகள் இந்தியாவில் 2ஆம், 3ஆம், 4ஆம் தர நகரங்களில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சொல்லப்போனால் ஜியோ இல்லையெனில் இப்பகுதிகளில் தினசரி வாழ்க்கை இயங்காது போன்ற நிலை உருவாகியுள்ளது,

மூலக்கதை