மட்டக்களப்பில் 3423மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 4359 மாதிரி வீட்டுத்திட்டத்தினால் 13525 குடும்பங்களுக்கு நன்மை

TAMIL CNN  TAMIL CNN
மட்டக்களப்பில் 3423மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 4359 மாதிரி வீட்டுத்திட்டத்தினால் 13525 குடும்பங்களுக்கு நன்மை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டு முதல் 2019 இன்றுவரையும் 3423மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 4359 மாதிரி வீட்டுத்திட்டத்தினால் 13525 குடும்பங்கள் நன்மையடைந்துள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை கலாச்சார அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் கே.ஜெகநாதன் தெரிவித்தார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இன்று (18.09.2019)முற்பகல் 11.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இத்திட்டமானது தேசிய... The post மட்டக்களப்பில் 3423மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 4359 மாதிரி வீட்டுத்திட்டத்தினால் 13525 குடும்பங்களுக்கு நன்மை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை