நாடு முழுவதும் இ-சிகரட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு தடை

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் இசிகரட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு தடை

டெல்லி: நாடு முழுவதும் இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பதால் இ-சிகரெட்டில் உள்ள 400 வகையான பிராண்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை