நிரந்தர ஊழியர்களுக்கு ஆப்பு..! புதிதாக தலை எடுக்கும் Flexi Staffing கலாச்சாரம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நிரந்தர ஊழியர்களுக்கு ஆப்பு..! புதிதாக தலை எடுக்கும் Flexi Staffing கலாச்சாரம்..!

இதென்ன..? ஏதோ புதிய பூதம் கிளம்பி இருக்கு போலிருக்கிறதே..? என்று ஆச்சரியப்பட வேண்டாம். ஃப்ளெக்ஸி ஸ்டாஃபிங் (Flexi Staffing) என்கிற சொல்லை சுருக்கமாக விளக்கிச் சொல்ல வேண்டும் என்றால் ஒப்பந்த ஊழியர்கள் எனச் சொல்லலாம். இந்த ஃப்ளெக்ஸி ஸ்டாஃபிங் (Flexi Staffing) என்கிற பெயரில் கொண்டு வந்து இருக்கும் விஷயம் தான் அடுத்த சில வருடங்களில் ஐடி

மூலக்கதை