தியாகி... ஏன் ஆக்ரோசமா விளையாடுறார்? கவினை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தியாகி... ஏன் ஆக்ரோசமா விளையாடுறார்? கவினை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் டாஸ்க்கில் தர்ஷனிடம் வெறித்தனமாக போட்டிப்போட்ட கவினை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், என் நண்பர்கள் வெற்றி பெற்றால் போதும் நான் வெற்றி பெற வேண்டாம் என்று கூறி வந்தார்- மேலும் தனது வெற்றியை தன்னுடைய நண்பர்களுக்காக விட்டுக்கொடுப்பேன் என்றும் சென்டிமென்ட்டாக பேசினார் கவின். இதையே காரணமாக வைத்து

மூலக்கதை