வலி..தெற்கு சுகாதாரப் பரிசோதகரின் இடமாற்றத்தை ரததுச்செய்தார் ஆளுநர்!

TAMIL CNN  TAMIL CNN
வலி..தெற்கு சுகாதாரப் பரிசோதகரின் இடமாற்றத்தை ரததுச்செய்தார் ஆளுநர்!

வலி. தெற்கு பிரதேச சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சின்னத்தம்பி கார்த்தீபனின் இடமாற்றம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அரசியல் அழுத்தம் காரணமாக அவருக்கு மன்னார் நகர பொதுச் சுகாதாரப் பரிசோதக ராக இடமாற்றம் வழங்கப்பட்டது. எனினும் வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்த லுக்கு அமைய அவரது இடமாற்றம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. வலி. தெற்கு – சுன்னாகம் பிரதேச சபை... The post வலி..தெற்கு சுகாதாரப் பரிசோதகரின் இடமாற்றத்தை ரததுச்செய்தார் ஆளுநர்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை