தலைமை நீதிபதி தஹில் ரமானி பணியிட மாற்றத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் முறையீடு

தினகரன்  தினகரன்
தலைமை நீதிபதி தஹில் ரமானி பணியிட மாற்றத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் முறையீடு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி பணியிட மாற்றத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசஷாயி அமர்வில் வழக்கறிஞர் சார்பில் வக்கீல் பிரபாகர் முறையிட்டுள்ளார். தஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்த ஜனாதிபதியின் செயலருக்கு தடைவிதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை