கிழக்கு மாகாண வெடிபொருட்கள் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்

TAMIL CNN  TAMIL CNN
கிழக்கு மாகாண வெடிபொருட்கள் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்

கிழக்கு, மாகாண புவிசரிதவியல் அளவீடு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தினால் வெடிபெருட்கள் பாதுகாப்பு தொடர்பான கந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (17)  மட்டக்களப்பு ஈஸ்ட்லக்குன் விடுதியில் நடைபெற்றது கிழக்குமாகாண பிரதம செயலாளர் னு.ஆ.ளு அபேகுணவந்தன தலைமையில் இடம்பெற்ற இந்த  விழிப்புனர்வு கூட்டத்தில் புவிச்சரிவியல் அளவீடு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் தலைவர். அசேல இடவெல  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார். திருகோணமலை அரசாங்க அதிபர் N.யு..யு புஸ்பகுமார்,; அம்பாறை மேலதிக அரசாங்க... The post கிழக்கு மாகாண வெடிபொருட்கள் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை