நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதே பிரதான இலக்கு

TAMIL CNN  TAMIL CNN
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதே பிரதான இலக்கு

ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே எனது பிரதான கடமை.” – இவ்வாறு தெரிவித்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- “கடந்த சில வாரங்களில் மதத் தலைவர்கள், பல்வேறு சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், தொழில்முனைவோர், இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்னைத் தொடர்பு... The post நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதே பிரதான இலக்கு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை