ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் 6 மாநகராட்சிகளில் வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர்: விக்ரமராஜா பேட்டி

தினகரன்  தினகரன்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் 6 மாநகராட்சிகளில் வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர்: விக்ரமராஜா பேட்டி

சென்னை: ஸ்மார்ட் சிட்டி கட்டுமானத்தில் வணிக நிறுவனங்களின் பாதிப்பு கூறி முதல்வருடன் விக்ரமராஜா சந்தித்து வருகிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் 6 மாநகராட்சிகளில் வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர் என கூறினார். பேனர் வைக்க அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என கூறினார்.

மூலக்கதை