நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்ந்ததாக சர்ச்சை

தினகரன்  தினகரன்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்ந்ததாக சர்ச்சை

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவர் சேர்ந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. மேலும்  மாணவர் மீதான புகாரை தொடர்ந்து ஆவணங்களை சுகாதாரத்துறை இயக்குநரின் ஆய்வுக்கு மருத்துவக் கல்லூரி அனுப்பியது.

மூலக்கதை