சேலத்தில் காலிமனைகளை சுத்தம் செய்யாவிடில் மாநகராட்சிக்கு வசமாக்கப்படும்

தினகரன்  தினகரன்
சேலத்தில் காலிமனைகளை சுத்தம் செய்யாவிடில் மாநகராட்சிக்கு வசமாக்கப்படும்

சேலம்: சேலத்தில் காலிமனைகளை சுத்தம் செய்யாமல் இருந்தால் மாநகராட்சிக்கு வசமாக்கப்படும் என்று ஆணையர் சதிஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநகராட்சிக்கு வசமாக்கப்பட்டு பூங்கா , சமுதாய கூடம் விளையாட்டு மைதானமாக காலி மனைகள் மாற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை