அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் 3 தரப்பும் வாதங்களை அக்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் கெடு

தினகரன்  தினகரன்
அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் 3 தரப்பும் வாதங்களை அக்.18க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் கெடு

டெல்லி: அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் 3 தரப்பும் வாதங்களை அக்டோபர் 18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.சனிக்கிழமை அயோத்தி வழபக்கு விசாரணையை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.

மூலக்கதை