ஒரு போட்டோ ஸ்டேண்ட் ரூ.1 கோடி.. மாஸ்காட்டும் மோடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரு போட்டோ ஸ்டேண்ட் ரூ.1 கோடி.. மாஸ்காட்டும் மோடி..!

கடந்த வருடத்தைப் போலவே மோடி மிகவும் சீரியஸ்யாகத் தனக்குக் கிடைக்கப் பரிசுப் பொருட்களைப் பொது மக்கள் மத்தியில் இணையத் தளம் வாயிலாக இந்த ஆண்டும் ஏலம் நடத்தி பொருட்கள் விற்பனை செய்துள்ளார். இதில் ஒரு போட்டோ ஸ்டேண்ட் 1 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய விலைக்கு ஏலம் போய் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டிரம்ப்-இன் திடீர் மாற்றம்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இந்தியர்கள்..!  

மூலக்கதை