வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 2.33 லட்சம் பேர் தங்களின் பெயர், முகவரியை ஆய்வு

தினகரன்  தினகரன்
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 2.33 லட்சம் பேர் தங்களின் பெயர், முகவரியை ஆய்வு

சென்னை: வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 2.33 லட்சம் பேர் தங்களின் பெயர், முகவரியை சரிபார்த்துள்ளனர் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை