மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

தினகரன்  தினகரன்
மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் நடந்த சோதனையின் போது கணக்கில் வராத ரூ.3.32 லட்சம் பணம் சிக்கியதாக கூறப்படுகிறது.

மூலக்கதை