அரக்கோணம் அருகே கணேஷ் நகரில் அமலு என்பவரிடம் இருந்து 10 சவரன் நகை பறிப்பு

தினகரன்  தினகரன்
அரக்கோணம் அருகே கணேஷ் நகரில் அமலு என்பவரிடம் இருந்து 10 சவரன் நகை பறிப்பு

அரக்கோணம்: அரக்கோணம் அருகே கணேஷ் நகரில் அமலு என்பவரிடம் இருந்து 10 சவரன் நகையை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. வீட்டு வெளியே நின்றுகொண்டிருந்த அமலுவிடம் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் நகையை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

மூலக்கதை