அதெப்படி பாஸ்.. கவின்கிட்ட ஆர்க்யூ பண்ணா லாஸ்லியா வராம இருப்பாங்களா?! இந்தா வந்துட்டாங்கள்ல!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதெப்படி பாஸ்.. கவின்கிட்ட ஆர்க்யூ பண்ணா லாஸ்லியா வராம இருப்பாங்களா?! இந்தா வந்துட்டாங்கள்ல!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் கவினுக்கும் தர்ஷனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, லாஸ்லியா கவினுக்கு வக்காலத்து வாங்கியது பார்வையாளர்களை எரிச்சல்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினும் லாஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். அவர்களின் காதல் விளையாட்டுக்கள் எல்லை மீறியதால் பார்வையாளர்கள் கடுப்பாயினர். இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியாவின் அப்பா, இதற்குதான் உன்னை

மூலக்கதை