வாவ்.. பிக் பாஸ் சொன்னதை அட்லீ செஞ்சுட்டாரே.. ‘பிகில்’ அடிக்கத் தயாராகும் விஜய் ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வாவ்.. பிக் பாஸ் சொன்னதை அட்லீ செஞ்சுட்டாரே.. ‘பிகில்’ அடிக்கத் தயாராகும் விஜய் ரசிகர்கள்!

சென்னை: பிகில் படத்தில் இடம்பெற்ற உனக்கான பாடல் இன்று மாலை வெளியிடப்படும் என விஜய் ரசிகர்களுக்கு திடீர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இயக்குநர் அட்லீ. தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய், அட்லீ இணையும் படம் பிகில். இதனால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். அடுத்த மாதம் தீபாவளியையொட்டி இப்படம் ரிலீசாக

மூலக்கதை