ஸ்மார்ட்ஃபோனுக்கு 40 % தள்ளுபடி..! டிவி-க்கு 75% தள்ளுபடி..! வாங்க சார் வாங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஸ்மார்ட்ஃபோனுக்கு 40 % தள்ளுபடி..! டிவிக்கு 75% தள்ளுபடி..! வாங்க சார் வாங்க..!

அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் ஆஃபர் (Amazon Great Indian Festival sale) இருப்பதை நாம் அறிவோம். வரும் செப்டம்பர் 30, 2019 முதல் அக்டோபர் 04, 2019 வரை இந்த விழாக் கால தள்ளுபடி விற்பனை அமேசான் வலை தளத்தில் நடக்க இருக்கிறது. அமேசான் ப்ரைம்-ல் பதிவு செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வரும் செப்டம்பர் 28,

மூலக்கதை