ஒரு தாஜ்மஹால் இன்னொரு தாஜ்மஹாலை பாக்குதே... அடடே காஜலை புகழும் நெட்டிசன்ஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரு தாஜ்மஹால் இன்னொரு தாஜ்மஹாலை பாக்குதே... அடடே காஜலை புகழும் நெட்டிசன்ஸ்

சென்னை: ஷாஜஹானின் காதல் மனைவி மும்தாஜிற்காக கட்டிய நினைவுச் சின்னமான தாஜ்மகாலைப் பார்த்ததும் அது என்னை கடந்த காலத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றது. இந்த நினைவை என் மனதில் மறக்கவே முடியாத ஒரு அனுபவத்தைக் கொடுத்துள்ளது, என்று நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உலக காதலர்களின் ஒரே காதல் சின்னமான தாஜ்மஹாலை தினமும்

மூலக்கதை