இந்தியன் 2 கிளைமாக்ஸ் லீக்.. அப்டியே ரமணா மாதிரியே இருக்கே.. அப்போ 3ம் பாகத்துக்கு வாய்ப்பேயில்லையா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியன் 2 கிளைமாக்ஸ் லீக்.. அப்டியே ரமணா மாதிரியே இருக்கே.. அப்போ 3ம் பாகத்துக்கு வாய்ப்பேயில்லையா?

சென்னை: இந்தியன் 2 படத்தின் கதை சமீபத்தில் வெளியான நிலையில், அப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி குறித்த தகவலும் லீக்காகியுள்ளது. கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு சிக்கல்களை தாண்டி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிசங்கர் உள்பட நிறைய பேர் நடிக்கிறார்கள். இந்தியன்

மூலக்கதை