தத்தளிக்கும் விமான நிறுவனங்கள்..! பிரச்னை மேல் பிரச்னை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தத்தளிக்கும் விமான நிறுவனங்கள்..! பிரச்னை மேல் பிரச்னை..!

சமீபத்தில் சவுதி அரேபியாவின் சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலினால் உலகத்தின் மொத்த கச்சா எண்ணெய் சப்ளையில் சுமார் 5 % குறைந்ததாகச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இப்படி உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் வரத்து குறைந்து இருப்பதால், உலக நாடுகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பொதுவாக பயன்படுத்தும் பெட்ரோல் டீசல்

மூலக்கதை