தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. சென்னையில்…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. சென்னையில்…

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. சென்னையில் காலை நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு 14 ரூபாய் விலை குறைந்து 2 ஆயிரத்து 698 ரூபாயாக உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கமும் ஒரு கிராம் 13 ரூபாய் விலை இறங்கி 2 ஆயிரத்து 523 ரூபாய்க்கும், சவரனுக்கு 104 ரூபாய் விலை இறக்கம் கண்டு 20 ஆயிரத்து 184 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி 60 காசு விலை குறைந்து 39 ரூபாய் 60 காசுக்கும், கட்டி வெள்ளி கிலோவிற்கு 580 ரூபாய் விலை சரிந்து 36 ஆயிரத்து 990 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மூலக்கதை