சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அரைமணி நேரமாக மின்விநியோகம் துண்டிப்பு

தினகரன்  தினகரன்
சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அரைமணி நேரமாக மின்விநியோகம் துண்டிப்பு

சென்னை: சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் அரைமணி நேரமாக மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை