பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: திமுக

தினகரன்  தினகரன்
பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: திமுக

சென்னை: திமுக அறக்கட்டளை சார்பில் சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பேனர் கலாசாரமே இருக்க கூடாது என்பதே எனது கருத்து என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மூலக்கதை