வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் மலையக நோயாளர்கள் பெரும் பாதிப்பு.

TAMIL CNN  TAMIL CNN
வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் மலையக நோயாளர்கள் பெரும் பாதிப்பு.

பல கோரிக்கைகளை முன் வைத்து வைத்தியர்கள் இன்று (18) திகதி காலை 8.00 மணி முதல் ஆரம்பித்துள்;ள 24 மணித்தியால வேலை நிறுத்த போராட்டத்தினால் மலையக நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். வெளி நோயாளர் பிரிவு முற்றாக செயலிழந்து காணப்பட்டமையினால் அப்பிரிவு வெரிச்சுவடி காணப்பட்டன. இதனால் மலையகத்தின் பல பகுதிகளிலிருந்து சிகிச்சைக்காகவும் கிளினிக்களுக்hகவும் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் வைத்தியர்கள் சமுகம் தராமையினால் பெரும் சிரமங்களை... The post வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் மலையக நோயாளர்கள் பெரும் பாதிப்பு. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை