யாழ். பல்கலையில் தமிழ் பண்பாட்டுத் துறைக்கு தனியான பிரிவு-விஜயகலா உறுதிமொழி

TAMIL CNN  TAMIL CNN
யாழ். பல்கலையில் தமிழ் பண்பாட்டுத் துறைக்கு தனியான பிரிவுவிஜயகலா உறுதிமொழி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தமிழ் பண்பாட்டுத்துறை எனும் தனியான பிரிவினை ஆரம்பிக்கும் முயற்சியில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக இதுதொடர்பான ஆவணங்களை கல்வி இராஜாங்க அமைச்சர் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. விஜயகலா மகேஸ்வரன் அவர்களிடம் இயக்கத்தின் அகிலத் தலைவர் வி. சு. துரைராஜா இன்று 17/09/2019 அமைச்சரின் காரியாலயத்தில் வைத்து அமைச்சரிடம் கையளித்தார். மிகவும் தொன்மையான தமிழர் பாரம்பரிய பண்பாட்டு... The post யாழ். பல்கலையில் தமிழ் பண்பாட்டுத் துறைக்கு தனியான பிரிவு-விஜயகலா உறுதிமொழி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை