தேர்தல் திருவிழா! கொண்டாட்டமா? திண்டாட்டமா?

TAMIL CNN  TAMIL CNN
தேர்தல் திருவிழா! கொண்டாட்டமா? திண்டாட்டமா?

தேர்தல் வருகிறது. வேட்பாளர்களின் வீதியுலா,ஊர் உலா, வீட்டு முற்ற தரிசனம் என்று ஒரே அமர்க்களமாக இருக்கப்போகிறது. அலங்கரிக்கப்பட்ட வீதிகள், புதிய புதிய கட்சி அலுவலகங்கள், ஊர்திகள் என்று கண் படும் இடமெல்லாம் கலர்புல்லாகக் காட்சி கொடுக்க, கூப்பிய கையோடு வாயெல்லாம் பல்லாக வேட்பாளர் காட்சி தந்து முற்று முழுவதும் இலவசமாகவும் கணக்கு வழக்கு இல்லாமலும் வாக்குறுதிகளை மழையாகப் பொழிவார்கள். இதற்கென்றே கடைவிரிக்கக் காத்திருக்கும் ஊடகங்களுக்கு இதைவிட நல்ல காலம் இருக்க... The post தேர்தல் திருவிழா! கொண்டாட்டமா? திண்டாட்டமா? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை