விஜய்க்காக இறங்கி வந்த நயன்தாரா?

தினமலர்  தினமலர்
விஜய்க்காக இறங்கி வந்த நயன்தாரா?

நடிகர் அஜித்தை போன்று நடிகை நயன்தாரா, தன் பட சம்பந்தப்பட்ட விழாக்களில் பங்கேற்க மாட்டார். இப்படியான நிலையில், விஜய்யுடன் அவர் நடித்துள்ள பிகில் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்கிற கேள்விகள் எழுந்து கொண்டிருந்தன.

ஆனால் தற்போது பிகில் ஆடியோ விழாவில் நயன்தாரா கலந்து கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் படம் என்கிற காரணத்திற்காக நயன்தாரா இறங்கி வந்திருப்பதாக சொல்கிறார்கள்.

மூலக்கதை