அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்

டெல்லி : விரைவில் அரசுக்கு சொந்தமான சில வர்த்தக நிறுவனங்களை அரசு மூட திட்டமிட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் (State Trading Corporation), புராஜெக்ட் மற்றும் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் (Project and Equipment Corporation), மெட்டல்ஸ் & மினரல்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் (Metals &

மூலக்கதை