தாமரை கோபுர ஒப்பந்தத்தில் மோசடி: ஜனாதிபதியின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் மஹிந்த அணி

TAMIL CNN  TAMIL CNN
தாமரை கோபுர ஒப்பந்தத்தில் மோசடி: ஜனாதிபதியின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் மஹிந்த அணி

தாமரை கோபுரம் ஒப்பந்தம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்திலும் கொழும்பில் இடமபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் பேசிய அக்கட்சியின் உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்திருந்தனர். கொழும்பு தாமரை கோபுரத்தை நேற்று திறந்து வைத்த ஜனாதிபதி, 2012 ஆம் ஆண்டு குறித்த ஒப்பந்தத்துடன் தொடர்புடைய ஒரு பெரிய மோசடி இடம்பெற்றதாக கூறியிருந்தார். 2012 ஆம் ஆண்டுதான் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது... The post தாமரை கோபுர ஒப்பந்தத்தில் மோசடி: ஜனாதிபதியின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் மஹிந்த அணி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை