பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்!

சென்னை: எங்கெங்கும் பிகில் ஜூரம் பிக்கப் ஆகி விட்டது. அடுத்தடுத்து புதுப் புதுத் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்திக் கொண்டுள்ளன. பர்ஸ்ட் லுக் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து 3 புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை துள்ள வைத்துள்ளன. படத்துக்கு டீசர் கிடையாது என்று கூறி விட்டனர். அதற்குப் பதில் படத்தைக் காட்டியே பிகிலடிக்க வைக்கின்றனர் ரசிகர்களை.

மூலக்கதை