இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்!

டெல்லி : டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 71.88 ரூபாயாக சரிந்துள்ளது. இதற்கு அமெரிக்க டாலருக்கு தேவை அதிகரித்திருப்பதும், சவுதியில் எண்ணெய் கிணறும், எண்ணெய் வயலும் தாக்கப்பட்டதையடுத்து கச்சா எண்ணெய் விலையும் மறு புறம் மளமளவென ஏறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களின் பாதுக்காப்பு கருதி, அமெரிக்கா டாலர் போன்ற முதன்மை கரன்சிகளை நாடத் தொடங்கியுள்ளனர்.  

மூலக்கதை