அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி ஆர்.கே செல்வமணி

சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் அரங்கம் அமைப்பதற்காக முதல்வர் பழனிச்சாமி தற்போது 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இதற்கான காசோலையை முதல்வர் பழனிச்சாமி இன்று அளித்துள்ளதாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வாக்கு கொடுத்தது போல நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த அம்மா அரங்கத்தின் கட்டுமானப் பணிகளை மீண்டும் துவங்க

மூலக்கதை