பிஸ்கட்டுகள் மீதான ஜி.எஸ்,டியை குறைக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிஸ்கட்டுகள் மீதான ஜி.எஸ்,டியை குறைக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்!

டெல்லி: தொடர்ந்து நலிவடைந்து வரும் துறைகளில் உணவு துறையை சார்ந்த பிஸ்கட் உற்பத்தி துறையும் ஒன்று. ஏனெனில் சில நிறுவனங்கள் முன்னதாக பிஸ்கட் தொழில் மிக நலிவடைந்து வருவதாகவும், இதனால் பிஸ்கட்டுகள் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் என்றும், பிஸ்கட் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் அனுப்பட்டு உள்ளதாகவும் கூறியது.

மூலக்கதை